01 பிப்ரவரி 2026


My all time favourite

எல்லாப் புத்தகத்திலும் ஏதாச்சும் கொஞ்சமேனும் கண்டிப்பாப் படிச்சிருப்பேன்...கிளாஸிக்ஸ் தவிர...அடிக்கடி எடுத்துப் படிக்கிறது அதுதான். அ.மி.யோட "தண்ணீர்" குறைஞ்சது அஞ்சு முறையாச்சும். இ.பா.வோட "ஹெலிகாப்டர்கள் கீழே இறங்குகின்றன" பத்துத் தடவை படிச்சிருக்கேன்.தலைசிறந்த பத்து நாவல்கள்ல இது இரண்டும் கண்டிப்பா இடம் பெறும். குருதிப்புனல் நாவல்..மூணுவாட்டி படிச்சிருக்கேன். அவரது சிறுகதைகளைப் படிச்சிட்டேயிருப்பேன். ஆதவனும் பிடிக்கும்.இ.பா. மாதிரித் தெளிவா..புத்திசாலித்தனமா கதை சொல்ல யாராலும் முடியாது. My all time favourite அவர்தான்..







 

கருத்துகள் இல்லை: