சிறுகதை                “இயல்பு”   குங்குமம்   02.03.2025   இதழ் பிரசுரம்   ” உ ள்ளே வாங்க , சட்னு …” – பல்லைக் கடித்தவாறேதான் திண்ணை வாயில...