01 அக்டோபர் 2018

நடந்தாய் வாழி காவேரி - பயண நூல் - படியுங்கள்


..
"நடந்தாய் வாழி காவேரி..." 
****************************************
சிட்டி=தி.ஜா.ரா சேர்ந்து எழுதின பயண நூல் இது. அப்டீன்னா அங்கங்க போய் காபி சாப்டேன், இட்லி தின்னேன்னு அங்கயும் இதெல்லாம் கிடைக்குதுன்னு சொல்ற வெட்டிப் பயணம் இல்ல. காவேரி சார்ந்த வரலாறு இது. அந்த மக்களோட பண்பாடு...எப்டி ராகுல்ஜியோட வால்கா முதல் கங்கை வரை முக்கியமோ அதே அளவுக்கு இந்தப் புத்தகமும் அதி முக்கியம். யாரும் முழுக்கப் படிச்சிட்டு விரிவா எழுதினதாத் தெரில...அங்கங்க ரெண்டு வரி அறிமுகத்தை நான் பார்த்திருக்கேன். 1971 ல முதல் பதிப்பு. பிறகு 2007ல தான். காலச்சுவடு க்ளாசிக் இது. பயணநூல்லயும் ஒரு க்ளாசிக்தான்...புத்தக ஆர்வலர்கள் ஒவ்வொருத்தரும் வாங்கி கட்டாயம் படிக்கணும். படிச்சா நமக்குப் பெருமை....

கருத்துகள் இல்லை:

  சிறுகதை                 தினமணி கதிர் 29.12.2024  பிரசுரம் “நெத்தியடி”             எ தையாவது சொல்லிட்டே இருப்பியாப்பா? – எதிர்பாராத இந்...