03 செப்டம்பர் 2011


உஷாதீபனின் படைப்புக்கள்

சிறுகதைத் தொகுதிகள்

1) உள்ளே வெளியே மீனாட்சி புத்தக நிலையம் மயூரா வளாகம், தானப்ப முதலி தெரு,
மதுரை - 1


2) பார்வைகள் ராஜேஸ்வரி பதிப்பகம், தி. நகர், சென்னை - 17.


3) நேசம் ராஜேஸ்வரி பதிப்பகம், தி. நகர், சென்னை - 17.



4) வெள்ளை நிறத்தொரு பூனை ராஜேஸ்வரி பதிப்பகம், தி. நகர், சென்னை - 17.






5) வாழ்க்கை ஒரு ஜீவநதி என்.சி.பி.எச். நிறுவனம் பிரைவேட் லிமிடெட், அம்பத்தூர், சென்னை-17.

(அமரர் திரு ப.ஜீவானந்தம், திரு. பி.இராமமூர்த்தி நூற்றாண்டு விழா மற்றும் திருப்பூர் தமிழ்ச் சங்கம் இணைந்து நடத்திய இலக்கியப்போட்டியில் (2007 திருப்பூரில் நடந்தது) பரிசு பெற்ற நூல் மற்றும் மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில் நவீன இலக்கியப் பயில் நூலாக வு ம்அமையப் பெற்றது)








6) நினைவுத் தடங்கள் என்.சி.பி.எச். நிறுவனம் பிரைவேட் லிமிடெட், அம்பத்தூர், சென்னை - 17.
(தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மற்றும் என்.சி.பி.எச். நிறுவனம் இணைந்து நடத்திய இலக்கியப் போட்டி 2011 -ல் அமரர் தனுஷ்கோடி ராமசாமி நினைவுப் பரிசு பெற்றது)



7) சில நெருடல்கள் நிவேதிதா பதிப்பகம், எஸ்-21 பாலகிருஷ்ணா அபார்ட்மென்ட்ஸ், 8-97 பெரியார் பாதை, சூளைமேடு, சென்னை-94.

8) தனித்திருப்பவனின் அறை நிவேதிதா பதிப்பகம், சூளைமேடு, சென்னை-94.


9) திரைவிலகல் பா.உதயக் கண்ணன், புதிய எண்.10, கல்யாணசுந்தரம் தெரு, பெரம்பூர், சென்னை-11.







குறுநாவல்கள்

10) புயலுக்குப் பின்னே அமைதி வானதி பதிப்பகம், தி. நகர், சென்னை - 17.


11) மழைக்கால மேகங்கள் நிவேதிதா பதிப்பகம், எஸ்-21 பாலகிருஷ்ணா அபார்ட்மென்ட்ஸ், 8-97 பெரியார் பாதை, சூளைமேடு, சென்னை-94.


12) கதை அரங்கம் மீனாட்சி புத்தக நிலையம், மயூரா வளாகம், தானப்ப முதலி தெரு, மதுரை - 1.

(மணிக் கதைகள் என்கிற தலைப்பில் பல்வேறு எழுத்தாளர்களின் சிறந்த, இலக்கியத்தரமான சிறுகதைகளின் தொகுப்பு)



----------------------------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

  சிறுகதை          தினமணிகதிர்    10.11.2024 ல் வெளி வந்த சிறுகதை  குவிகம்-சிவசங்கரி இலக்கியச் சிந்தனைக் குழுமத்தின் நவம்பர் 2024 மாத சிறந்த...