31 ஆகஸ்ட் 2011

ஏழை

இன்ப வாழ்வைத்

தரிசிக்கத் துடிக்கும்

இந்த நந்தனார்களுக்கு

வாழ்க்கையில்தான்

எத்தனைவிதமான

வறுமை நந்திகள்?

--------------------

அரசியல் சட்டம்

--------------------------------

மக்களின்

உணர்ச்சி வெள்ளத்தை

எதிர்த்து நீந்தும்

ஏடு!

-------------------------


 


 

கருத்துகள் இல்லை:

  சிறுகதை          தினமணிகதிர்    10.11.2024 ல் வெளி வந்த சிறுகதை  குவிகம்-சிவசங்கரி இலக்கியச் சிந்தனைக் குழுமத்தின் நவம்பர் 2024 மாத சிறந்த...