01 ஜனவரி 2019

“நிலைத்தல்“ சிறுகதைத் தொகுதி-காவ்யா பதிப்பகம், சென்னை- வெளியீடு விழா

காவ்யா பதிப்பகம், சென்னை எதிர்வரும் 10.01.2019 ல் சென்னை புத்தகக் கண்காட்சி  அரங்கில் மதியம் 3.30 மணிக்கு 20 புத்தகங்களை வெளியிடுகிறது. அதில் ஒன்று எனது சிறுகதைத் தொகுதி “நிலைத்தல்”


கருத்துகள் இல்லை:

  சிறுகதை          தினமணிகதிர்    10.11.2024 ல் வெளி வந்த சிறுகதை  குவிகம்-சிவசங்கரி இலக்கியச் சிந்தனைக் குழுமத்தின் நவம்பர் 2024 மாத சிறந்த...