01 அக்டோபர் 2018

..நடிகையல்லாத பத்மினியைப் பாருங்கள். என்னவொரு பொருத்தமான ஜோடி.... அவர்தான் எம்புட்டு அழகு, பொருத்தம்...!!!  சிவாஜியோடுதான் நாம் பத்மினியைக் கற்பனை செய்திருக்கிறோம். அது நடிப்பு. இது நிஜ வாழ்க்கை.   இது அதனிலும் விஞ்சிய அழகும் பொருத்தமும்.....அற்புதம் 

கருத்துகள் இல்லை: