என் கதைகளை ஒரு நண்பர் தேடி எடுத்து சேகரித்து...ரசித்துப் படித்து வருகிறார்...அவருக்கு என் மகிழ்ச்சியும் நன்றியும்.. நான் உயிர்எழுத்து...கணையாழி...பேசும் புதிய சக்தி.. ஆவநாழி...வாசகசாலை... அந்திமழை...சொல்வனம்...பதாகை என்றும் தொடர்ந்து எழுதி வருகிறேன். எது...எதற்கு...ஏற்ற கதை என்பதை நான் அறிவேன்...அவைகளையும் அவர் சேகரித்துப் படித்து என் எழுத்தின் வித்தியாசங்களை அவரும் மற்றோரும் உணர வேண்டும் என்பது என் அவா...!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
சிறுகதை “பாதிப்பு” - ”சிற்றுளி” கலை இலக்கிய இதழ், அக்டோபர் 2024 முதல் டிசம்பர் 2024 வரை வி த்யாபதி அந்தத் தெ...
-
“விடியுமா?” - கு.ப.ராஜகோபாலன் சிறுகதை - வாசிப்பனுபவம் - உஷாதீபன் வெளியீடு:- அடையாளம் பதிப்பக...
-
தி.ஜா.நூற்றாண்டு - “முள்முடி” சிறுகதை -வாசிப்பனுபவம் - உஷாதீபன் க தை எழுதப்பட்டது 1958-ல். மதமாச்சர்யங்கள் அற்ற காலம். ஒழுக்கமும்...
-
அசோகமித்திரனின் “விமோசனம்” - சிறுகதை - வாசிப்பனுபவம் - உஷாதீபன் வெளியீடு காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோயில். ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக