19 அக்டோபர் 2020

பாரிஸ்டர் ரஜினிகாந்த்.....

 ஒரு கதை எழுதலாம்னு உட்கார்ந்த என்னை அநியாயமா இது இழுத்திடுச்சு. மூழ்கிப் போயிட்டேன். என்னா ஒரு ட்ரெஸ் கோட்...டை காம்பினேஷன்...உறர் ஸ்டைல் ...பைப் பிடிக்கிற லாவகம்...அந்த உடல் மொழி...பார்வை...ஆயிரம் பேசுதே....கண்ணன் கேரக்டரை அன்டர் ப்ளே பண்ணி பாரிஸ்டர் ரஜினிகாந்த் கேரக்டரைத் தூக்கி நிறுத்தி...வேறே யார் செய்ய முடியும்...? டைகர் வரதாச்சாரின்னு சென்னைல ஒரு வக்கீல்...அவரை இமிடேட் பண்ணினதா நடிகர் திலகம் சொன்னது...இது தகவல்....கருத்துகள் இல்லை: