தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றமும் என்.சி.பி.எச். நிறுவனமும் இணைந்து நடத்திய இலக்கியப் போட்டி 2011 ல் எனது நினைவுத் தடங்கள் என்ற சிறுகதைத் தொகுப்பு அமரா தனுஷ்கோடி ராமசாமி நினைவு விருது
பெற்றது. 18.9.2011 ல் எட்டயபுரம் பாரதி மணி மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் இப்பரிசு வழங்கப்பட்டது.
இப்புத்தகம் கிடைக்குமிடம் என்.சி.பி.எச் புத்தக விற்பனை நிலையம், மேலக் கோபுரத் தெரு, மதுரை-1. ( மற்றும்)
நியூ செஞ்சுரி புத்தக நிலையம், 41-பி சிட்கோ இண்டஸ்ட்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை – 98.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக