21 செப்டம்பர் 20111) 2007 திருப்பூா் பரிசளிப்பு விழாவில் எழுத்தாளர் திருமதி வாஸந்தி,மற்றும் திருமதி திலகவதி ஆகியோருடன்

2) 2008 திருவண்ணாமலை த.மு.எ.க.ச. மாநாட்டில் மாநாட்டு அறிக்கை குறித்த விவாதத்தில் கருத்துத் தெரிவித்த போது

3) கீழே - வேளாண் பொறியியல் துறை சார்ந்த நண்பர்களுடன் ஒரு துறை சார்ந்த பயிற்சியின்போது

4) 2008 திருவண்ணாமலை த.மு.எ.க.ச. மாநாட்டு அரங்கில் மாநாட்டு அறிக்கை குறித்த விவாதத்தின் போது நண்பா் திரு பரமசிவத்துடன்

5) மும்பை சென்றிருந்தபோது மூத்த சகோதரர் மற்றும் சகோதரியின் கணவருடன்

6) மணியம்மை மழலையர் பள்ளியில்எனது தனித்திருப்பவனின் அறை சிறுகதைத் தொகுதி விமர்சனக் கூட்டத்தின்போது ”நானும் என் எழுத்தும்” என்ற தலைப்பில் நான் பேசியபோது. அமர்ந்திருக்கும் பெரியோர்- முனைவா் திரு பா.அனந்தகுமார், தமிழ் பல்கலைக்கழக அறிவியல் தமிழ் துறை முன்னாள் தலைவர் திரு இராம.சுந்தரம் அவா்கள், மற்றும் மதுரை மாவட்ட தமி ழ்நாடு கலை இலக்கியப்பெருமன்றச் செயலர் திரு மு. செல்லா அவா்கள்.

கருத்துகள் இல்லை: