கடைநிலை நாவல் சென்னை-2024 டிசம்பர் 27 முதல் 2025 ஜனவரி 12 வரையிலான புத்தகக் கண்காட்சி வெளியீடு
பின் அட்டைக் குறிப்பு - கடைநிலை நாவல்
எங்கெல்லாம் தன் சுய காரியங்களை நிறைவேற்றிக்
கொள்ள இயலாமல் மனிதர்கள் தவிக்கிறார்களோ ஆதரவற்று நிற்கிறார்களோ அவர்களெல்லோருமே கடைநிலையில்,
கதியற்று உள்ளவர்கள்தான் என்றே கொள்ளலாம். அது வீடென்றாலும், பணியிடங்கள் என்றாலும்,
பொதுவெளி என்றாலும் நிலை ஒன்றுதான். அவர்களை அடையாளம் கண்டு ஆதரவளிப்போர் குறைவே. சிரித்தாலும்
அழுதாலும் நிலை ஒன்றுதான். சென்றாலும் நின்றாலும் வழி ஒன்றுதான்…!
இன்னல்படும் அந்த மனிதர்க்கு ரட்சகன் என்றொருவன்
தன்னலமற்று பொது நன்மைக்காக நிறைந்திருப்பான் என்கிற நியதியை வலியுறுத்தும் அரிய படைப்பாக
இந்த நாவல் பயணிக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக