01 ஜனவரி 2019

நிவேதிதா பதிப்பகத்தின் வழி உஷாதீபனின் “சபாஷ் பூக்குட்டி” சிறார் நூல் வெளியீடு.

30.12.2018 சென்னை இக்சா மைய அரங்கில் நிவேதிதா பதிப்பகத்தின் 20 புத்தகங்கள் (இருபதாண்டு நிறைவு முன்னிட்டு) வெளியிடப்பட்டன. அதில் எனது “சபாஷ் பூக்குட்டி”  சிறார் நூல்  ஒன்று.  இப்புத்தகம் சென்னை புத்தகக் கண்காட்சி (4.1.2019 முதல்)  நிவேதிதா அரங்கில் கிடைக்கும்.

கருத்துகள் இல்லை:

பேசும் புதிய சக்தி - ஏப்ரல் 2025 இதழில்   “கடைநிலை“  நாவல் அறிமுகம்