19 நவம்பர் 2018

"தலைமுறைகள்" - நீல.பத்மநாபன்

நா.பா.வின் தீபம் இலக்கிய இதழில் தொடராக வந்த  "மின் உலகம்" நாவல்தான் நான் படித்த இவரது முதல் நாவல். அது எழுநூறு பக்கங்கள் அல்ல. வெறும் எழுபத்தைந்து பக்கங்கள்தான். நாவலின் நாயகனான மின் பொறியாளரோடு நாமும் விடாது பயணிப்போம். அவருக்குள்ள பிரச்னைகள், பதட்டங்கள் நம்மையும் தொற்றிக் கொள்ளும். நாபாவின் தேர்வு நீல.பத்மநாபன். வாசிப்பு என் சுக சௌகர்யம். ஆரம்பித்திருப்பது "தலைமுறைகள்"
என்னதிது...இப்பதான் படிக்கிறீங்களா? ஆமய்யா...அது என் வசதி...இப்ப என்ன பண்ணனும்ங்கிறே?...
நாவல் என்பது நவீன இதிகாசம். வாழ்வை இதிகாசம் போல் சித்தரிப்பவனே உயர்ந்த படைப்பாளி. இது வண்ணநிலவன்...

கருத்துகள் இல்லை:

  “தபால் ரயில்“   – தஞ்சாவூர்க் கவிராயர் சிறுகதை   - விமர்சனம் – உஷாதீபன் – விருட்சம் கூட்டம் நாள் 12-04-2024.            அ ஞ்சலட்டை நம் வாழ...