குழந்தைகளுக்கான சிறுகதைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. சில கதைகளும் வந்திருக்கின்றன. அதன் ஒரே சங்கடம் பக்க அளவுகள்தான். சின்னஞ்சிறு கதைகளாகக் கொடுக்க வேண்டியிருக்கிறது. நமது வணிக இதழ்கள் மூலமாகத்தான் அதையும் சொல்லியாக வேண்டியிருக்கிறது. அவர்கள்தான் சிறுவர்களுக்கானவற்றையும் பங்களிக்கிறார்கள்.
அப்படியான படைப்புக்களில் இன்றைய (10.1.2015) தினமணி சிறுவர்மணியில் எனது“தொட்டில் பழக்கம்” சிறுகதை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக