29 ஆகஸ்ட் 2011


 

தவறியவர்களுக்கு

----------------------------------------------


 

வேலை
கிடைக்கும்
முன்

வேலை
வேலை
என்று
அலைந்தோம்

கிடைக்குமோ
கிடைக்காதோ
என்று

ஏங்கினோம்

கிடைக்காமலே
போய்விடுமோ

என்று
பயந்தோம்

ஓடி
ஓடி
விண்ணப்பங்கள்

வாங்கினோம்

தேடித்
தேடித்
தேர்வுகள்

எழுதினோம்

தேறினாலும்
நழுவி
விடுமோ

என்று
நடுங்கினோம்

விரட்டி
விரட்டி
நேர்முகம்
கண்டு

இன்று

கைப்பிடியில்
ஒரு
அச்சாணி

கால்பதித்து
நிற்கும்
தடம்

எல்லாம்
சரி

காலக்
கணக்கை
அறுதியிட்டதுபோல்

கடமைகளையும்
உணர்ந்தோமா?

சார், இந்த
ரிப்போர்ட்டை

இன்னைக்கே
அனுப்பணுமாம்

மானேஜர்
சொன்னார்

அட, வைய்யப்பா! அதுக்கென்ன

இப்ப
அவசரம்?

எங்கிருந்து
வந்த்து

இந்தக்
கொழுப்பு?

-------------

கருத்துகள் இல்லை:

  “தபால் ரயில்“   – தஞ்சாவூர்க் கவிராயர் சிறுகதை   - விமர்சனம் – உஷாதீபன் – விருட்சம் கூட்டம் நாள் 12-04-2024.            அ ஞ்சலட்டை நம் வாழ...